தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2026 – TNFWCCB Recruitment

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2026 – TNFWCCB Recruitment

 தமிழ்நாடு வனத்துறையின் கீழ் செயல்படும் Tamil Nadu Forest and Wildlife Crime Control Bureau (TNFWCCB) அமைப்பில் 2026–2027 ஆம் ஆண்டிற்கான பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி விண்ணப்பிக்கலாம்.

 வேலைவாய்ப்பு விவரங்கள்
 நிறுவனம்: தமிழ்நாடு வனத்துறை
 அமைப்பு: Tamil Nadu Forest and Wildlife Crime Control Bureau (TNFWCCB)

 பணியின் தன்மை: Contract Basis 

ஆண்டு: 2026–2027

 விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில்

  விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.09.2026

 நேரம்: மாலை 05.00 மணி வரை 
                           DOWNLOAD HERE

Comments

Popular posts from this blog

TNPSC Group 4 Notification 2026 – 6,574 காலிப்பணியிடங்கள்

தண்ணீர் குறைவாக குடித்தால் என்ன நடக்கும்? உடலில் ஏற்படும் அறிகுறிகள் என்ன ?