நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை உடனே விண்ணப்பிக்கவும்!
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை உடனே விண்ணப்பிக்கவும்! ஒரு முன்னணி பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 321 அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலிப்பணியிடங்கள்: 321 பணி: Finance (CA & CMA) காலிபணியிடங்கள்: 20 பணி: Legal காலிபணியிடங்கள்: 20 பணி: Information Technology காலிபணியிடங்கள்: 10 பணி: Automobile Engineers காலிபணியிடங்கள்: 20 பணி: Risk Engineers காலிபணியிடங்கள்: 28 பணி: Company Secretaries காலிபணியிடங்கள்: 2 பணி: Agriculture காலிபணியிடங்கள்: 20 சிறப்பு நிபுணர் பணி பணி: Information Technology காலிபணியிடங்கள்: 1 பணி: Generalist காலிபணியிடங்கள்: 200 தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான...