நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை உடனே விண்ணப்பிக்கவும்!
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை உடனே விண்ணப்பிக்கவும்!
ஒரு முன்னணி பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 321 அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதி உள்ளவர்களிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலிப்பணியிடங்கள்: 321
பணி: Finance (CA & CMA)
காலிபணியிடங்கள்: 20
பணி: Legal
காலிபணியிடங்கள்: 20
பணி: Information Technology
காலிபணியிடங்கள்: 10
பணி: Automobile Engineers
காலிபணியிடங்கள்: 20
பணி: Risk Engineers
காலிபணியிடங்கள்: 28
பணி: Company Secretaries
காலிபணியிடங்கள்: 2
பணி: Agriculture
காலிபணியிடங்கள்: 20
சிறப்பு நிபுணர் பணி
பணி: Information Technology
காலிபணியிடங்கள்: 1
பணி: Generalist
காலிபணியிடங்கள்: 200
தகுதி:
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக், இளங்நிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், இளங்கலை சட்டம், ஐ.சி.ஏ.ஐ. போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 1.10.2026 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாட்டில் தேர்வு மையம்:
சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், விருதுநகர்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.250+ஜிஎஸ்டி, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.1000 + ஜிஎஸ்டி
விண்ணப்பிக்கும் முறை:
https://nationalinsurance.nic.co.in/recruitment என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.10.2026
கூடுதல் விவரங்களுக்கு Click here

Comments
Post a Comment