கனரா வங்கியில் 3,500 காலிபணியிடங்கள் எப்படி விண்ணப்பிப்பது?
கனரா வங்கியில் 3,500 காலிபணியிடங்கள் எப்படி விண்ணப்பிப்பது?
காலிபணியிடங்கள்: 3,500,
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி முடித்தால் போதும்
வயது வரம்பு: 20-வயது முதல் 28 வரை- அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.16,650
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு, தேர்வு எதுவும் கிடையாது
விண்ணப்ப கட்டணம்: ரூ.500, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது:
விண்ணப்பிக்க கடைசி நாள்:17.10.2026
அறிவிப்பை படிக்க

Good news update. Thank u
ReplyDelete